இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

வாகன உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கொடக்கவெல டிப்போ ஊடாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டவந்த 5 பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று பல்வேறு டிப்போக்களுக்குச் சொந்தமான பேருந்துகளும் பொதுப் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கொடக்கவெல டிப்போவுக்கு சொந்தமான குறித்த 5 பேருந்துகளுக்கு தேவையான என்ஜின் உதிரிப்பாகங்கள், கியர் பொக்ஸ்களின் … Continue reading இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!